Wednesday, March 11, 2009

RALLY & PROTEST

THE SAFE FOOD ALLIANCE and Greenpeace are organizing a state level massive MARCH & PROTEST with thousands of farmers, consumers, students, women’s group and the public at Coimbatore against GM food.

The first Gm crop in India, Bt Brinjal is about to be released anytime now by the central government is not yet proved to be safe. International experts from France and Australia who have reviewed the data have stated that the tests are totally insufficient to say that Bt Brinjal is safe.
 
Tamil Nadu agricultural university has been found to conduct field trials for the company – on its campus. A variety of GM Corn, which belongs to Monsanto, has been in trial in the university since December 2008. This is an act against people’s rights to choose. 

Join us and voice out, to make sure our food is safe
on Monday, 16th March 2009, at 4.00 pm

Rally Starts at Thiruvalluvar bus stand, Gandhipuram and Protest at 5pm in front of Red Cross building, Coimbatore

பாதுகாப்பான உணவுக் கூட்டமைப்பும் அதன் ஒரு அங்கமான கிரீன்பீஸ் (Greenpeace) அமைப்பும், விவசாயிகள், நுகர்வோர், மாணவர்கள், பெண்கள் அமைப்புகள், மற்றும் பொதுமக்கள் இணையும் மாநில அளவிளான மரபணு மாற்ற உணவிற்கு எதிரான மாபெரும் பேரணி, ஆர்ப்பாட்டத்தை கோவையில் நடத்த உள்ளது.

மரபணு மாற்று பயிர்கள் இன்று நமது பாரம்பரிய வேளாண் முறைகளை மிக வேகமாக அழித்து வருகிறது. எந்த முன்னெச்சரிக்கையுமின்றி, தகுந்த உயிர் பாதுகாப்பு ஆய்வுகளுமின்றி, பலதரப்பு மக்களிடமிருந்து வரும் பலத்த எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாமல் இந்திய அரசு, மரபணு மாற்று பி.டி. கத்திரிக்காயை வெகு விரைவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது. 

இச்சமயத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பன்னாட்டு பகாசுர நிறுவனமான மான்சாண்டோ போன்ற நிறுவனங்கள் தரும் பணத்திற்காக மரபணு மாற்றுப் பயிர் ரகங்களை பகிரங்கமாகவும், ரகசியமாகவும் ஆய்வு செய்து வருகின்றன. குறிப்பாக, இங்கு பி.டி. மக்காச்சோளம் மான்சாண்டோவிற்காக இலவசமாக பயிரிட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இது மக்களின் உணவு, சுகாதாரம், சுற்றுச்சூழல் போன்ற அடிப்படை உரிமைகளை அழிக்கும் ஒரு செயலாகும்.

மார்ச் 16 அன்று (திங்கள்) பேரணியில் கலந்து கொண்டு நமது உணவினை மரபணு மாற்ற ஆபத்திலிருந்து தடுக்க வாரீர்.

பேரணி மாலை 4 மணிக்கு காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையத்திலிருந்து தொடக்கம்; 5 மணிக்கு செஞ்சிலுவை சங்கம் அருகில் ஆர்ப்பாட்டம்.


Participating in the massive protest are…
Dr. MARKANDAN, Former Vice Chancellor, Gandhi Gram University; 
VELLAIYAN, President, Tamilnadu Vanigar Sangangalin Peravai; 
Dr. M. R. SIVASAMY, President, Tamilnadu Farmers Association;
K. BALAKRISHNAN, State Secretary, Tamilnadu Farmers Association (C.P.I.(M));
E. K. SADAGOPAN, President, Tamilnadu Uzavar Periyakam; 
C. BALASUBRAMANIAM, Swadeshi Vivesayigal Kuttamaipu; 
T. S. PRABHU RAJA M.A., President, National Agricultural Awareness Movement; 
Su. Si. KALAIARASAN, District Secretary, Vithudhalai Siruthaigal; 
S. NALLASAMY, Coordinator,Tamilnadu Kal Iyakkam; 
K. C. RATHNASAMY, President, Tamilnadu Farmers Association; 
N. S. PALANISAMI, Ex. M.L.A.; 
Vettavalam. K. MANIKANDAN, President, Tamilnadu Farmers Association;
Vazukupaarai BALU, District president, Tamilnadu Farmers Association;

இந்த பேரணி ஆர்ப்பாட்டத்தில்...

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் திரு. வெள்ளையன் ;
காந்திகிராம பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் முனைவர். மார்கண்டன்;
தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் டாக்டர் M.R.சிவசாமி ;
CPI (M) விவசாயத் சங்கத் தலைவர் திரு. K.பாலகிருஷ்ணன் ;
விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் திரு.சுசி. கலையரசன் ;
தேசிய விவசாய விழிப்புணர்வு இயக்கம் (NAAM) தலைவர் திரு . T. S.பிரபுராஜா;
தமிழக விவசாயத் சங்கத் தலைவர் வழுக்குப்பாறை திரு. பாலு ;
திரு. N.S. பழனிச்சாமி EX- M.L.A 
தமிழக விவசாயத் சங்கத் தலைவர் திரு. K. C. ரத்தினசாமி ;
தமிழக உழவர் பேரியக்கத் தலைவர் திரு. இல. க. சடகோபன் ;
சுதேசி விழிப்புணர்வு இயக்கத் தலைவர் திரு. C. பாலசுப்பிரமணியம் ;
தமிழக விவசாயத் சங்கத் தலைவர் வேட்டவலம் திரு. K. மணிகண்டன் ;


ஆகியோர் உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.



FOR MORE INFO:

Jai Krishna – Sustainable Agriculture Campaigner, Greenpeace India, 098455 91992;
Chennai: Sundararajan – Poovulagin Nanbargal, 98402 46661;
Coimbatore: Gnanaguru – Affiliate, Safe food alliance, 98426 44151;


2 comments:

Anonymous said...

When you want to reach more rural people, its better to make such postings in Tamil.

Hope you will consider my suggestions.

Senthil Kumar said...

thanks..!!!

will do that too..